மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

28 April 2011

காதலை சொல்லிட..


ஏட்டிலே எழுதினான்….
பாட்டிலே படித்தான்….
காதலை சொன்னான்
நாணத்தில் நின்றாள்....
 
புன்னகையில்
அவள் கன்னங்கள்
சிவந்து
குழி  இரண்டு விழுந்திட---
காவியமாய்
கவி பாடி நின்றான்....


தாழிட்ட
மெல்லிய இதயத்தின்
கதவுகளை அவள் 
திறந்திட--
தன் நினைவுகளை
அவளோடு
பதித்துக் கொண்டான்……

காதல் என்னும்
பூவை பறித்திடவே……

6 comments:

NILA ( நிலா ) said...

புன்னகையில்
அவள் கன்னங்கள்
சிவந்து
குழி இரண்டு விழுந்திட---
காவியமாய்
கவி பாடி நின்றான்...
superb.....

சங்கவி said...

//தாழிட்ட
மெல்லிய இதயத்தின்
கதவுகளை அவள்
திறந்திட--
தன் நினைவுகளை
அவளோடு
பதித்துக் கொண்டான்……//

Nice...

Lagrin said...

nant nila & sangavi

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

அருமையாக கவிதை..

"தாரிஸன் " said...

அருமையாக கவிதை..

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

Post a Comment