மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

26 April 2011

கும்பகோணத்து பூக்கள்


                                                                                                             புத்தகம் என்னும்   

                                                                                                         சுமையை சுமந்து---


பள்ளி என்னும் 

படியை ஏறி --- 


கண்ணீர் என்னும் 

வெள்ளத்தில் நீந்தி--- 


தீ என்னும் 

தீண்டலில் கருகி--- 


நிலம் என்னும் 

மண்ணில் சேர்ந்து--- 


துக்கம் என்னும் 

பரிசை தந்து--- 


பிரிவு என்னும் 

விடையை தந்தாயே-----

2 comments:

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

இன்னும் நீங்காத வழிகள் உள்ளத்தில் கவிதை வாசிக்கும்பொழுது . பகிர்ந்தமைக்கு நன்றி

Lagrin said...

mmmm....nanti nanba...

Post a Comment