மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

13 April 2011

முதல் முத்தம்


முதல் முத்தம் 

அது

அன்னை

தந்த முத்தம்……


அன்பு முத்தம்

அது

பாசத்தில்

கலந்த முத்தம்……


பண்பு முத்தம்

அது

நினைவோடு

நிலைத்த முத்தம்……இன்ப முத்தம் 

அது 

முதல் முதலாய் 

சுவைத்த முத்தம்….. 


கன்னி முத்தம் 

அது 

கன்னத்தில் 

சிவந்த முத்தம்….. 


செல்ல முத்தம் 

அது 

என உயிரில் 

கலந்த முத்தம்…. 


நான் மண்ணில் பிறந்திட----- 

அவள் 

கண்கள் சிவந்து 

இன்ப வெள்ளத்தில் 

தந்த முத்தம்

              அது 

                        என் அன்னை 

                               தந்த 

                       முதல் முத்தம்…..


4 comments:

Bala said...

முத்தத்தின் மொத்த அர்த்தமே அன்பின் வெளிப்பாட்டு ஸ்பரிசம் . அதை கற்றுத்தருபவள் தாய்தான் என்பதில் பெருமிதம் கொள்வோம்..

Lagrin said...

mmm nanti nanba....

தமிழ்த்தோட்டம் said...

ரொம்ப அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்

Lagrin said...

nanti nanba....

Post a Comment