மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

22 March 2011

தன்னை இழ்ந்து


தன்னை இழந்து
ஒழி தரும் மெழுகே
நீ
என்ன
பாவம் செய்தாய்
ஒன்றும் அறியாத
நீ
உன்னை இழந்து
ஒழி தருகின்றாய்

ஆனால்

ஆறறிவு மனிதர்கள்
மிருகங்களாய்
மாறுவது
ஏன்?....

மத
  வெறியாலா?...
இல்லை
இன
  வெறியாலா?...

             பண
        வெறியாலா?...

           இல்லை
            ஜாதி
        வெறியாலா?...

                                        

2 comments:

Bala said...

தன் இருளை போக்க , தனை அழிக்கும் மெழுகை கண்ட மனிதன் . ஒளியில் கருகும் விட்டில்களை மறந்துவிட்டான் . பொறுத்தருளவும் ......

Lagrin said...

MMMMM.........

Post a Comment