மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

27 March 2011

சிறு கவிதைகள்பொன் என்ற வார்த்தையில்

சரணடைந்தவன் 

பெண் என்ற வார்த்தையில்

பிணமானான்...

*******************************


ட்டை கொட்டினான்----

சில்லறை விழுந்தது.....

பூவை கொட்டினான்----

அடி விழுந்தது...

-முதுகில்

****************************

No comments:

Post a Comment