மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

22 March 2011

காதலியாய் பார்த்த உன்னை---


காதலியாய்
பார்த்த உன்னை--
மண மகளாய் பார்க்க
நெஞ்சம் வலிக்கிறது....
 உனக்காக
பூக்களை சூடிய
கைகள் இன்று
உன்னை தொட
மறுக்கிறது...
 என்
உயிரில்
கலந்திட்ட உன்னை
தொலைத்தால்
நானும் இங்கு
   ஏனடி...?...                                           .                      4 comments:

Rajkumar said...

Good Nalla Irukku.

Lagrin said...

TNKU.....

Bala said...

தொலைத்ததை தேடுவதால் மட்டுமே , தேடலில் சுகம்!.... கூடவே தொலைந்தவரின் நெஞ்சில் நீங்காத ரணம் ?!......

Lagrin said...

tnku bala...

Post a Comment