மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

21 March 2011

தொடரும் ஓடம்


சூரியனை கண்ட
பனி மறைவது
போல....
சந்திரனோ
ஒழி இழந்தது.....
சூரியனோ
ஒழி கொடுக்க
மறுத்தது.....

ஒளிர வேண்டிய
நட்சத்திரங்கள் 
மோகங்களின்
இடையே---
என்றாவது
மேகங்கள் மறையும்
என்ற நம்பிகையுடன்.....

கண்களை கட்டி
காட்டில்
விட்டார் போல....

விழி தெரியாமல்
வழி தேடி
கட்டவுழ்த்திட
போராட்டம்.....
தொடர்ந்து ஓடம்
முடியவில்லை…. 


2 comments:

கார்த்திக் ராஜா said...

நண்பரின் வரிகள் அழகு..! நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எனது ...கருத்துரைகளை உம் வலைபூ-வில் தூவி செல்வேன் ....குறைகளேன்றால் சுட்டி காட்டுவதும் என் கடமையாய் இருக்கும் ...

நட்புடன் கார்த்திக்...

Lagrin said...

நன்றி நண்பா கண்டிபப்க....தவறுகளை சுட்டி காட்டுங்கள்....

Post a Comment