மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

20 March 2011

உயிருள்ள உணர்வுகள்


நிறம் மாறாத 

உன் விழிகளில் 

வழியும் நீர் துளி 

இன்று 

என் விழிகளை 

மட்டும் மூட செய்தது 

ஏனடி--?...


விழி தெரியாமல் 

வழி தேடி அலையும் 

என் கண்களை 

உன் கைதியாக்கி போவது 

ஏனடி...?—


றவு என்று சொன்னாய்---

உயர் என்று சொன்னாய்---

புரியவில்லை....

புரிந்தது 

என் உயர் பிரிந்த பின்பு ---தொலைந்து போன

இதயமதிலே----- 

தொலையா

கனவுகளாய்--- 

உன் நினைவுகள்.....No comments:

Post a Comment