மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

03 March 2011

உண்மை காதல்


மனதை மட்டும்
தெரிந்து கொண்டு
இதையங்களை மாற்றி
கண்களால் பேசும்
உண்மை காதலுக்கு
உடல் என்பது
வெறும்
பொருளற்ற கூடே………

1 comment:

Anonymous said...

nice i like you

Post a Comment