மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

09 February 2011

வாழ்க்கையே புராணமாய்.....


ஒருவன் எழுதினான்------

வாழ வழி இல்லையாம்…….

வாழ்ந்திட வழி தேடினால்

வழி எங்கே ?......

 

வாழ வைக்கும் தெய்வம்

எனறு நினைத்தான்

முயற்சி இல்லையாம்…….

 

சாதனைகள் பல

படைக்க நினைத்தான்……

பயத்தாலே சாதனையை மறந்தான்…….

 

திறமை கையிலே----

சீறும் இளமை வயதிலே----

ஆனால் துணிச்சல் இல்லையாம்……..

 

பாட்டில்களை கையில் எடுத்தான்

புத்திசாலி என்று நினைத்தான்……….

 

தத்துவங்ள் பல

எதுவும் அவனுக்கல்ல……

 

புராணங்களை புரட்டினான்-----

கடந்து வந்த பாதைகளே

புராணமாய்--------

          முதிர்வயதில்.........


1 comment:

ஜெ.ஜெ said...

கவிதை நல்லா இருக்கு

Post a Comment