மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

09 February 2011

பாடம்

தனிமையான இரவு 
அழகான நிலா-----
மெல்லிய தெந்றல்----
பார்வையை கவரும் 
          அழகிய வானம்----

இழஞனே !......

நிலவை
    கையில் எடு…..
இருட்டை
    வெளிச்சம் ஆக்கு…….
தென்றலை
    கடந்து செல்…….
வானத்தை
    நிமிர்ந்து பார்…..
அது உனக்கு சொல்லும் பாடம்…….

No comments:

Post a Comment