மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

22 January 2011

தேடல்


உடைந்து போன 
இதையத்தை 
தேடுகின்றாள்……..
கண்ணீரோடு.....
மலரிலே-----
தன்னேடு அணைத்துக் கொண்டு
தான் தொலைத்த
அந்த காதலை எண்ணி.....

No comments:

Post a Comment