மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

22 January 2011

என் உயிர் தோழியே


பனி பொழியும்
மார்களியில்
பூத்திடும் பூவே---

பெண்கள் எல்லாம்
பூவாயினும்----
எனனில் பூத்திருப்பது
நீ மட்டும்மே-----

என் இதைய
தோட்டத்தில்.....

எவநேனும் கண்டதுண்டா
தன் ௨யிரை
நேரில்....
காண்கிறேன் அதை
உனது உருவில்....

என்
பிரியமான தோழியே....!...

பிரிவதில்லை
உன்னை விட்டு---

நிலவை
விட்டு ஒழி---
பிரியும் வரை......

No comments:

Post a Comment