மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

22 January 2011

காத்திருப்பு


தனிமையிலும்
தன் காதலை
சுமந்து கொண்டு

காத்திருக்கிறார்....
இந்த முதிர் வயதிலும்

எனறாவது தன் காதலை
புரிந்து கொள்வாள் எனறு......
தன்னையும் மறந்து.............

No comments:

Post a Comment