மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

21 December 2010

மரணம் வரை

என் மரணத்தின் 

வாசல்கள் 

வா வா என்று
முத்தமிட....
உன் நினைவுகளை
மட்டும்....
சுமந்து கொண்டு செல்கிறேன்
உன்னை விட்டு
வெகுதுரமாய....  
என் நினைவுகளை மட்டும்
உன்னுடனே
வைத்து விட்டு...

4 comments:

meens said...

உன்னுள் கலந்ததால்
உன் நினைவுகளாகவே
மாறிவிட்ட நான்
நினைவுகளும் அற்று
உன்னில் கலந்த என்
...நினைவுகளை விட்டு
உன் நினைவுகளை
பிரித்து வைகவேண்டாமென
நினைவுகளற்று நான் ...
... சோனா கிரண் ...

Lagrin said...

tnku frnd...

டி.சாய் said...

நினைவுகள் எப்போதுமே சுகமானவைதான் :) அழகு கவிதை :)))

Lagrin said...

tnku frnd...

Post a Comment